Tamil GK For Government Exams – 0072

1
1058
Share on Facebook
Tweet on Twitter

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

தேச தாய் – பாரதமாதா
தேசதந்தை – மகாத்மா காந்தி,
தேச மாமா – ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி – அன்னை தெரசா,
தேச சட்டமேதை – அம்பேத்கார்,
தேச ஆசிரியர் – இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் – சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி – வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி – 1957 சக ஆண்டு,
நகரம் – சண்டிகார்,
உலோகம் – செம்பு,
உடை – குர்தா புடவை,
உறுப்பு – கண்புருவம்.
தேச கவிஞர் – இரவீந்தரநாத்,
தேச நிறம் – வெண்மை,
தேச சின்னம் – நான்குமுக சிங்கம்,
தேச பாடல் – வந்தே மாதரம்,
தேசிய கீதம் – ஜனகனமன,
தேசிய வார்த்தை – சத்யமேவ ஜெயதே, தேசிய நதி – கங்கை,
சிகரம் – கஞ்சன் ஜங்கா,
பீடபூமி – தக்கானம்,
பாலைவனம் – தார்,
கோயில் – சூரியனார்,
தேர் – பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் – பென்சில்,
வாகனம் – மிதிவண்டி,
கொடி – மூவர்ணக் கொடி,
விலங்கு – புலி,

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleபழநி – கொடைக்கானல் மலைச்சாலையில் 300 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 16 பேர் படுகாயம்
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0072

1 COMMENT

Leave a Reply