Tamil GK For Government Exams – 0075

0
646
Share on Facebook
Tweet on Twitter

பொது அறிவு வினா விடைகள் – தெரிந்துகொள்வோம் 

1.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? – நீலகிரி

2.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது? – 1955

3.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? – பிப்ரவரி 28 ஆம் நாள்

4.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? – இந்தியா

5.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? – ரிக்டர்

6.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? – இஸ்லாமியக் காலண்டர்

7.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்? – நீல் ஆம்ஸ்ட்ராங்

8.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? – 2008 அக்டோபர் 22

9.தென்றலின் வேகம்? – 5 முதல் 38 கி.மீ.

10.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்? – தமிழ்நாடு

11.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது? – 48%

12.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று

13.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? – 6

14.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? – ராஜஸ்தான்

15.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? – பச்சேந்திரி பாய்

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleமேட்டுப்பாளையம் அருகே 2 யானைகள் தாக்கியதில் விவசாயி படுகாயம்
Next articleநெல்லை மாவட்டத்தில் சாதனைகள் படைக்கும் மாணவன்

Leave a Reply