அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது
திருக்குறள்
திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்
மகேந்திரவர்மன்
மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்
ஆண்டாள்
வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்
சரபோஜிமன்னர்
இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்
பாரதியார்
பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்
தந்தைபெரியார்
காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்
நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை
குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்
அழ.வள்ளியப்பன்
மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்
கண்ணதாசன்
சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்
மு.மேத்தா
1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது
ஆலாபனை
மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி
சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்
பாரதியார்
வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்
வல்லிக்கண்ணன்
கல்கி எழுதிய முதல் நாவல் எது
விமலா
பாடினிபாடும் வஞ்சிக்கு நாடல் சான்றமைந்தன் யார்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி
கவரி வீசியகாவலன் எனப் போற்றப்படுபவன் யார்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
தமிழில் பாரதம் பாடியவர் யார்
வில்லிபுத்தூரார்
குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்
வ.செ. குழந்தைசாமி
திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன
சடையன்
இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்
ஈசானதேசிகர்
சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது
தாழைநகர்
ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்
–எனக் கூறிக் கொண்டவர் யார்
அந்தக் கவி வீரராகவ முதலியார்
குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
இலக்கண விளக்கம்
தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்
விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்
தாண்டவராயர்