இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது
மருதூர்
நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்
புலவர்புராணம் பாடியவர் யார்
தண்டபாணி சுவாமிகள்
என் சரிதம் எழுதியவர் யார்
உ.வே.சா
கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்
மறை மலையடிகள்
தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்
திரு.வி.கல்யாணசுந்தரனார்
மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்
சோம சுந்தர பாரதியார்
சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்
எஸ்.வையாபுரிப் பிள்ளை
அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்
வண்ணக் களஞ்சியப் புலவர்
சீகன்பால் எப்பொழுது தமிழகம் வந்தார்
1705
நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது
முல்லைப் பாட்டு
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது
களவழிநாற்பது
பாரத வெண்பா பாடியவர் யார்
பெருந்தேவனார்
ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்
ஒளவையார்
சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்
படிக் காசுப் புலவர்
புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்
உ.வே.சா.
இடைச்சங்கம் இருந்த இடம் எது
கபாடபுரம்
குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை
400
சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது
பதிற்றுப்பத்து
சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது
பதிற்றுப்பத்து
மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது
புறநானூறு
உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்
சாலை இளந்திரையன்
மண்குடிசை யார் எழுதிய நாவல்
மு.வரதராசன்
கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று
பாடியவர் யார்
பாரதிதாசன்
மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்
சோ
தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு
சுரதா
திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை
பாரதியார்
ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது
சுந்தர ராமசாமி
உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்
ச.அகஸ்தியலிங்கம்
பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்
நா.சுப்பிரமணியன்
Very useful trips