Tamil GK For Government Exams – 0084

0
1058
Share on Facebook
Tweet on Twitter

#  வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார்

சேனாவரையர்

#  குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது

கபிலர்

#  நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது

183அடிகள்

#  இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது

பிங்கலநிகண்டு

#  அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்

அரு.ராமநாதன்

#  பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன

சருக்கம்

#  திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது

திருவாய்மொழி

#  நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது

சிலப்பதிகாரம்

#  சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது

நேமிநாதம்

#  புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்

ஐயனாரிதனார்

#  தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன

தண்டி

#  சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன

பிரபந்தங்கள்

#  பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது

13 உறுப்புகள்

#  உரையாசிரியர் எனப்படுபவர் யார்

இளம்பூரணர்.

#  ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்

ஒட்டக்கூத்தர்

#  நெடுநல்வாடை ஆசிரியர் யார்

நக்கீர்

#  ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது

சிறுபாணாற்றுப்படை

#  தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்

திருநாவுக்கரசர்

#  திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது

658 பாடல்களைக் கொண்டது

#  சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது

வேதநாயகம்பிள்ளை

#  மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

என்று கூறியவர் யார்

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

#  இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார்

சுரதா

#  கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு

நா.காமராசன்

#  பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்

மாதவய்யா

#  தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்

கே.எஸ். வேங்கடரமணி

#  ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்

பொன்முடியார்

#  திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்

 

வைரமுத்து

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous article7 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0084

Leave a Reply