281. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் – ரூபாயாத் –பாரசீக மொழி
282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன் கதையாசிரியர் – வைரமுத்து
285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக் கவிஞர் – நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி எனப்படுபவர் – காளமேகம்
300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்