Tnpsc Tamil Current Affairs 20th August 2016

0
151
Share on Facebook
Tweet on Twitter

Tnpsc Tamil Current Affairs 20th August 2016

new2Latest Tamil Nadu Jobs

Tnpsc Tamil Current Affairs 20th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you.

Tnpsc Tamil Current Affairs
Tnpsc Tamil Current Affairs

new2Latest Tamil Nadu Jobs

நடப்பு நிகழ்வுகள்: 20 August 2016

1. 2016 ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற கரோலினா மரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
A. ஷ்பெயின்
B. அமெரிக்கா
C. சீனா
D. பிரேசில்

2. 2016 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரிக்‌ஷ் மாநாடு சமீபத்தில் எங்கு துவங்கியது ?
A.புது டெல்லி
B. ஜெய்ப்பூர்
C. லக்னோ
D. கொச்சி

3. 2016 இளைஞர் வாக்காளர் திருவிழா (The 2016 Youth Voters’ Festival) இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது ?
A. அசாம்
B. ஒடிசா
C. நாகலாந்து
D. ஆந்திரப் பிரதேசம்

4. 2015-ம் ஆண்டிற்க்கான வியாசர் சம்மன் (prestigious Vyas Samman 2015) விருது பெற்றவர் யார் ?
A. சுனிதா ஜெய்ன்
B. நிர்மலா வெர்மா
C. கலியாஷ் குப்தா
D. ராஜேஷ் மஹோர்

5. 2016 உலக மனிதநேய தினத்தின் World Humanitarian Day மையக்கருத்து யாது ? (Friday, August 19)
A. மனிதநேயத்தை பகிர்
B. ஒரே மனிதநேயம்
C. மக்களுக்கு உதவும் மக்கள்
D. உலக மனிதநேயத்தினை ஊக்குவி

6. “The Ocean of Churn: How the Indian Ocean Shaped Human History” என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A. அனிர்பன் கங்குலி
B. சாய்ஷ்வரூப் ஐயர்
C. சஞ்ஜீவ் சன்யால்
D. ஷிவ் விஷ்வநாதன்

7. ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐ.நா வின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பு வெளியிட்டுள்ள ‘நிலையான அகலக்கற்றை தத்தெடுப்பு’ (fixed broadband adoption) அறிக்கையில் இந்தியாவின் தரம் என்ன ? United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)
A. 45வது
B. 53வது
C. 39வது
D. 27வது

8. ‘iMobile SmartKeys’ என்ற பெயர் கொண்ட செல்லிடச்செயலியை ( Mobile App) அறிமுக படுத்தியுள்ள வங்கி ?
A. Axis வங்கி
B. ICICI வங்கி
C. SBI வங்கி
D. HDFC வங்கி

9.பின்வரும் எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு உத்திரப்பிரதேச அரசு ‘ராணி இலட்சுமிபாய்’ விருது வழங்க உள்ளது.?
A. சாய்னா நேவால்
B. தீபா கர்மாகர்
C. சாக்‌ஷி மாலிக்
D. பி.வி.சிந்து

10. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார் ?
A. R காந்தி
B. உர்ஜித் பட்டேல்
C. S S முந்த்ரா
D. N S விஷ்வநாதன்

new2Latest Tamil Nadu Jobs

The post Tnpsc Tamil Current Affairs 20th August 2016 appeared first on WINMEEN.

Source: winmeen

SHARE
Facebook
Twitter
Previous articleTnpsc Maths Area
Next articleTamil General Knowledge Questions And Answers 132

Leave a Reply