Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்
பார்மலின்
# 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் – கண்ணாடி
# 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் – தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
# பளபளப்புக்கொண்ட அலோகம் – அயோடின்
# ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி – இடது வெண்ட்ரிக்கிள்
# விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு
எபிதீலியத் திசு
# அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்
நுரையீரல் தமனி
# மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
# நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் – 30 சதவீதம்
# நரம்புத் திசுவின் அடிப்படை அலகு – நியுரான்
# சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது – முகுளம்
# நிணநீர் சுரப்பிகளில் உருவாவது – லியூக்கோசைட்டுகள்.
# கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி – தைராய்டு சுரப்பி
# மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் – 1400 கிராம்
# செல்லினைக் கண்டறிந்தவர் – இராபர்ட் ஹூக்
# உட்கருவைக் கண்டுபிடித்தவர் – இராபர்ட் பிரெளன்
# செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் – தியோடர்
ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
# பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் – ஆன்டன் வால்லூவன் ஹூக்
# புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் – பர்கிஞ்சி, மோல்
# புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு – நாஸ்டாக்
# மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள்
புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
# ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
# பறவைகளின் புறச்சட்டகம் – இறகுகள்
# மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்
# பித்தக் கற்களை உருவாக்குவது – கொலஸ்ட்ரால்
# மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது – ஈரிதழ் வால்வு
# கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை
அம்னீசியா
# உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு – 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்
# ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு
லிம்ப்போசைட்டுகள்
# வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும்
தடை செல்கள்
# பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் – வேரியோலா வைரஸ்
Sir give social studies materials
Give social studies questions in tamil
Sure Madam Will update