Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்மொட்டு – கிராம்பு
# பாரபின் மெழுகின் உருகுநிலை – 54o C
# ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது – சோடியம் ஹைட்ராக்சைடு
# நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி – உயர் வெப்பநிலை
# கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை – காய்ச்சிவடித்தல்
# அணு என்பது – நடுநிலையானது
# எலக்ட்ரான் என்பது – உப அணுத்துகள்
# நியூட்ரானின் நிறை – 1.00867 amu
# கார்பனின் இணைதிறன் – 4
# பொருளின் கட்டுமான அலகு – அணு
# சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 12
# பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது – 100 சதவீத அசிட்டிக் அமிலம்
# நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை – தேனிரும்பு
# நீர்ம அம்மோனியாவின் பயன் – குளிர்விப்பான்
# கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் – 30 சதவீதம்
# எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி – சுட்ட சுண்ணாம்பு
# பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது
நைட்ரஜன்
# சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் – கொழுப்பு அமிலம்
# இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
# வெண்ணெயில் காணப்படும் அமிலம் – பியூட்டிரிக் அமிலம்
# ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது – தனி ஆல்கஹால் + பெட்ரோல்
# அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்
பாதரசம்
# அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்
# குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் – பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு
# சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் – பெக்மென்
சாதனம்
# கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் – சோடியம் கார்பனேட்
# தீயின் எதிரி என அழைக்கப்படுவது – கார்பன் டை ஆக்சைடு
# போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம்
பாரிஸ் சாந்து
# அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் – வினிகர்
# கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் – அசிட்டோன்