நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே செட்டிகுளத்தில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கி உள்ளனர். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Source: Dinakaran