போத்தனூர் அருகே யானைகளை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

0
37
Click Image Below And Get Our App For Free

கோவை : போத்தனூர் அருகே வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள யானையை கும்கி மூலம் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். டாப் ஹில்ஸ், சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன. மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Source: Dinakaran

Click Image Below And Get Our App For Free

Leave a Reply