மீன்பிடி தடைக்காலம் குறித்து அரசாணை வெளியீடு

0
21
Share on Facebook
Tweet on Twitter

சென்னை : மீன்பிடி தடைகாலம் 45 நாளில் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடல் பகுதியான திருவள்ளூர் – குமரி வரை ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 முதல் ஜூன் 31 வரை உயர்த்தப்பட்டது.மேற்கு கடல் பகுதியான கன்னியாகுமரி – நீரோடி வரை ஜூலை 31 வரை மீன்பிடி தடைக்காலம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source: Dinakaran

Leave a Reply