குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் : வனத்துறையினர் கண்காணிப்பு

0
9
Share on Facebook
Tweet on Twitter

வேலூர் : ஆம்பூர் அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாலூர் வாழைப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Source: Dinakaran

Leave a Reply