Monthly Archives: August 2012
அத்தியாயம் 12 – நந்தினி
அத்தியாயம் 12 – நந்தினி கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில்...
அத்தியாயம் 11 – திடும்பிரவேசம்
அத்தியாயம் 11 – திடும்பிரவேசம் இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல...
அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர்
அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர் குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும்...
அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு
அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக்...
அத்தியாயம் 8 – பல்லக்கில் யார்
அத்தியாயம் 8 – பல்லக்கில் யார் சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த...
அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும்
அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும் அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக்...
அத்தியாயம் 6 – நடுநிசிக் கூட்டம்
அத்தியாயம் 6 – நடுநிசிக் கூட்டம் குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த...
அத்தியாயம் 5 – குரவைக் கூத்து
அத்தியாயம் 5 – குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ...
அத்தியாயம் 4 – கடம்பூர் மாளிகை
அத்தியாயம் 4 – கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ...
அத்தியாயம் 3 – விண்ணகரக் கோயில்
அத்தியாயம் 3 – விண்ணகரக் கோயில் சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன்...
அத்தியாயம் 2 – ஆழ்வார்க்கடியான் நம்பி
அத்தியாயம் 2 – ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே...
அத்தியாயம் 1 – ஆடித்திருநாள்
அத்தியாயம் 1 – ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத்...
பொன்னியின் செல்வன் : முதல் பாகம்: புது வெள்ளம் audio book
பொன்னியின் செல்வன் : முதல் பாகம்: புது வெள்ளம்ponniyin selvan : bagam 1: puduvellam57Maaya Mogini56Andhapura Sambavam55Nandhiniyin Kadhalan54Nanjinum Kodiyaal53Malayamaan Aavesam52Kizhavan Kalyanam51Maamallapuram50Parandagar Aadhurasalai49Vindhaiyilum Vindhai48Neerchuzhalum Vizhichuzhalum47Eesaana Sivabutter46Makkalin Munnumunnuppu45Kuttram Seitha...
AUDIO BOOK DOWNLOADS
WANT TO DOWNLOAD THE AUDIO BOOK OF PONNIYIN SELVAN LINKS ARE BELLOW.... TAMIL - AUDIO BY SRI - AUDIO BY GOWTHAM ENGLISH
AUDIO BOOK IN TAMIL
ஸ்ரீ தற்சமயம் ஸ்டான்போர்ட் வானொலியில் (KZSU 90.1 FM) வாரம் தோறும் இந்திய நிகழ்ச்சிகளை சிறப்புடன் 'itsdiff radio' (http://www.itsdiff.com) என்ற பெயரில் நடத்தி வருகிறார். பே ஏரியாவில் (Bay Area) வசிக்கும் நண்பர்கள்...
PONNIYIN SELVAN IN TAMIL
PONNIYIN SELVAN IN TAMIL இங்கே கல்கிஇன் சரித்திர புத்தகமாகிய பொன்னியின் செல்வன் கதையை ஆன்லைன்நில் படிக்க கீழே சொடுக்கவும் 1.முதல் பாகம் – புது வெள்ளம் 2.இரண்டாம் பாகம் – சுழற்காற்று 3.மூன்றாம் பாகம் – கொலை...
READ BOOK ONLINE
HERE WE PROVIDE BOTH TAMIL AND ENGLISH TRANSLATION OF PONNIYIN SELVAN WRITTEN BY GREAT AAMARAR KALKI.FOR TAMIL VERSION OF PONNIYIN SELVAN CLICK HEREFOR ENGLISH...
NOVEL CHARACTERS
HERE THE MAIN CHARACTERS OF THE NOVEL OF PONNIYIN SELVAN WEITEN BY KALKI 1.Vanthiyathevan Vallavarayan 2.Kundavai 3.Nandhini 4.Mathuranthaka Uttama Chozhan 5.Aniruddha...
Ravidasan Panchavan Brahmadhirajan
Ravidasan is a real historical character in the novel Ponniyin Selvan. He and his associates are portrayed as Pandiyan Abathudavigal who conspired to kill...
Aniruddha Brahmarayar
The name Aniruddha is derived from one of the Vyuha manifestations of Lord Vishnu. Altogether there are 4 forms (Vasudeva, Pradyumna, Sankarshana and Aniruddha)Anbil...
Mathuranthaka Uttama Chozhan
Speaking about Mathuranthaka there is a historical Mathuranthaka Uttama Chozha and Senthan amudhan turned Mathuranthaka with respect to Ponniyin Selvan. Senthan Amudhan is a...
Nandhini
Nandhini is a fictional character created by Kalki. There are lot of mysteries around her. One of them is who is her father and...
Kundavai
The first prominent and probably the most dominant Kundavai in the entire chola reign was certainly Rajaraja’s sister, who was immortalized in tamil literature...
Vanthiyathevan Vallavarayan
Vallavarayan Vanthiyathevan is the main character in the novel of ponniyin selval who wrote by kalki in 1950 and also he was a real personality who...