Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை

# ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.

# ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.

# திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்

# தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ

# 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.

# பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

# திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்

# சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்

# அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்

# செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்

# சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது

# காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை

# ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது

# இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது

# புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்

# அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து – முப்பால்

# முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

# மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் – கைந்நிலை

# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

# காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்

# நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

# அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

# காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

# மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா

# ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா

# மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி

# சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து

# சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் – காரைக்கால் அம்மையார்

# தொல்காப்பியம் அமைந்துள்ள “பா” வகை – கலிப்பா

# ஐந்திணை எழுபதின் ஆசிரியர் – மூவாதியார்

# தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் – செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை

# உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது – மெய்ப்பாட்டியல்

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 022
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 020
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply