Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# உடல் முழுவதையும் தாங்கும் திசுக்கள் தாங்கு திசு

# தாங்கும் திசுக்களின் வகைகள்: 1. குறுத்தெலும்பு 2. எலும்பு திசு 3. வலை இணைமத் திசு

# நமக்கு உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு – எலும்பு திசு

# குறுத்தெலும்பு திசுக்கள் காணப்படும் இடங்கள் மூட்டுகள் – காது மடல், மூக்கு, மூச்சுக் குழல், குரல் வளை

# வலை இணைமத் திசுக்கள் காணப்படும் இடங்கள் – தோலுக்கும் தசைகளுக்கும் இடையில் இரத்த குழாய், நரம்புகள், எலும்பு மஞ்சைகள்

# தசைகளின் மூன்று வகைகள்: 1. வரித்தசைகள்(இயக்குதசை) 2. வரியற்ற தசைகள்(இயங்கு தசைகள்) 3. இதய தசைகள்

# கண் கோளத்தின் மூன்று அடுக்குகள்: 1. வெளி அடுக்கு – விழி வெண் படலம் (ஸ்கிளிரா) 2. நடு அடுக்கு – விழியடிக்கரும் படலம் 3. உள் அடுக்கு – விழித்திரை (ரெட்டினா)

# கண்ணின் உணர்வுள்ள பகுதி – விழித்திரை

# விழி வெண்படலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு விழி முன் அறை திரவம் என்று பெயர்.

# சிறுநீரகத்தின் அடிப்படை அலகு – நெப்ரான்

# சிறுநீரகத்தின் நீள்வெட்டு தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வளிப்பகுதி கார்டெக்ஸ் ஆகும்

# இரத்தத்தின் PH அளவை நிலை நிறுத்துவது – சிநுநீரகம்.

# கரிம மூலக் கூறுகளை ஆக்ஸிஜனேற்றம் செய்து வேதி ஆற்றலைப் பெறுதல் சுவாசித்தல் ஆகும்.

# காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் – நொதித்தல்

# கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் மாற்றம் என்று பொருள்

# சிறகடித்து பறக்கக் கூடிய பாலூட்டி வெளவால்

# கதிர் கோல் வடிவ ஆணிவேரின் மாற்றுருக்கு உதாரணம் – முள்ளங்கி

# தாவரத்தின் பிற பகுதியிலிருந்து வளரும் வேர்களின் பெயர் – வேற்றிட வேர்கள்

# தூண் வேர்கள் காணப்படும் தாவரம் – ஆலமரம்

# வேற்றிட வேரின் மாற்றுருக்களின் பணி – தாங்குதல், வளிமண்டல ஈரப்பத்ததை உறிஞ்சுதல்

# தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா

# தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் பிஞ்சு போன்ற திசுவின் பெயர் – வெலாமன்

# வெலாமன் திசுவின் பணி – வளிமண்டலத்தில் உள்ள ஈரத்தையும், மழைநீரையும் உறிஞ்சுதல்

# விதையில் உள்ள முளைக்குறுத்து தண்டாக வளர்கிறது.

# இலைக்கும் மைய அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் – இலைக்கேோணம்

# நேர் ஒளி நாட்டம் உடையது – தண்டு

# பசுமையான தண்டு எத்தன்மையை பெற்றுள்ளது – உணவு தயாரிக்கும் திறன்

# பின்னுகொடிக்கு உதாரணம் – அவரை

# தரையொட்டிய தண்டின் வகைகள் – நான்கு

# தரையடித் தண்டின் வகைகள் – நான்கு

# மண் பரப்பிற்குக் கீழே கிடைமட்டமாக வளரும் தண்டு – மட்டநிலத்தண்டு

# மட்டநிலத்தண்டுக்கு உதாரணம் – இஞ்சி

# நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடித் தண்டு – சேனை

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 032
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 030
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply