Tamil General Knowledge Questions And Answers 089

0
325
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் – லைகோபெர்சிகான்
எஸ்குலண்டம்

# தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம்
ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)

# கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை ஆக்சைடு

# ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்

# இயற்பியல் மாற்றம் – பதங்கமாதல்

# வேதியியல் மாற்றம் – இரும்பு துருப்பிடித்தல்

# பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை – தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

# யூரியாவின் உருகு நிலை – 135o C

# இரும்பு துருபிடித்தல் என்பது – ஆக்சிஜனேற்றம்

# இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை – நடுநிலையாக்கல்

# இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு
கார்பன் மோனாக்சைடு

# புரதச் சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்

# நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் – நீலம்

# எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை – 78o C

# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்
டாக்டர் அம்பேத்கார்

# 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது – 2005 – 2010

# இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி
பாக்ஜலசந்தி

# இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை – துர்காப்பூர்

# வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் – Star diagram

# தூய்மையான நீரின் PH மதிப்பு – 7

# அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு

# இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்

# சூப்பர் 301 என்பது – அமெரிக்க வர்த்தகச் சட்டம்

# முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு – ஆணி
வேர்த்தொகுப்பு

# நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு – சல்லி
வேர்த்தொகுப்பு

# முண்டு வேர்கள் கொண்ட தாவரம் – சோளம், கரும்பு

# கொத்து வேர்கள் கொண்ட தாவரம் – டாலியா

# மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்

# எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்

# செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்

# கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்

# மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்

# அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட

SHARE
Facebook
Twitter
Previous articleTamil General Knowledge Questions And Answers 088
Next articleTamil General Knowledge Questions And Answers 090

Leave a Reply