Tamil General Knowledge Questions And Answers 093

0
272
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்

# கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி

# தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்

# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
சப்பாத்திக்கள்ளி

# மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் – கீழாநெல்லி

# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

# ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்

# தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை

# ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்

# விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை

# புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு – 90%

# அடர்த்தி குறைவான பொருள் – வாயு

# கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு

# மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் – மீன்தூண்டில்

# உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்

# மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்

# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்
போலிக்கால்கள்

# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

# புவி நாட்டம் உடையது – வேர்

# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்

# யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்

# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா

# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்

# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி
பிளாஸ்மோடியம்

# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு

# கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை – தூற்றுதல்

# நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை தெளியவைத்து இறுத்தல்

# மின்தடையை அளக்க உதவும் அலகு – ஓம்

# எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்

# பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்

# கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை

# நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு
கார்பன் -டை-ஆக்ஸைடு

# கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
ஆவியாதல்

Leave a Reply