Home TNPSC Exam VAO EXAM Tamil General Knowledge Questions And Answers 095

Tamil General Knowledge Questions And Answers 095

0
380
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு

# இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்

# ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்

# கலவைப் பொருள் என்பது – பால்

# கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை – கையால் தெரிந்து எடுத்தல்

# சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் – புளூட்டோ

# ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது – புதன்

# ஒரியான் என்பது – விண்மீன் குழு

# புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் – 24 மணி

# சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் – மூன்றாவது

# தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு

# புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு – ஸ்ட்ரேட்டோஸ்பியா

# எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்
நைட்ரஜன்

# புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை – 1770

# புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் – சிலிக்கன்

# மூதறிஞர் – இராஜாஜி

# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை

# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

# மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்

# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்

# புதுக்கவிதை தந்தை – பாரதியார்

# சோமசுந்தர பாரதியார் – நாவலர்

# ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்

# தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்

# தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – ககல்கி

# தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்

# தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்

# தனித்தமிழ் இசைக்காவலர் – இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.

# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

# வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்

# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

# ரசிகமணி – டி.கே.சி

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: