Tamil General Knowledge Questions And Answers 111

0
475
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# கால்நடைகளுக்கு வரும் பாக்டீரிய நோய்களில் ஓன்று – ஆன்த்ராக்ஸ்.

# கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய்
கோமாரி நோய்

# குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள் – கால்சியம்
குளோரோ ஹைப்போ குளோரைட்.

# சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் – எட்வர்டு
ஜென்னர்.

# எலும்புருக்கி நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து – ஐஸோநியாசிட்

# DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் – டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி

# BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் – காச நோய்

# காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் – விப்ரியோ காலரே

# நலம் என்பதன் முப்பரிமாணங்கள் – உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்

# அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் – குப்பை மேனி

# அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது – குப்பை மேனி

# கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் – ரேபிஸ்

# எலும்புருக்கி நோய் – தொற்றும் தன்மையுடைய நோய்

# குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால்
தோன்றும் நோய் – கிரட்டினிசம்

# புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் – நிக்கோடின்.

# ஈரடுக்கு உயிரிகள் என்பவை – குழியுடலிகள்

# கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை – வெப்பச் சலன மழை

# காற்றில் உள்ள நீராவியின் அளவே – ஈரப்பதம்

# வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று – லூ

# ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் – கரிசல் மண்

# நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் – வண்டல் மண்

# மணல் ஆறு என குறிப்பிடப்படுவது – கடற்கரை

# புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் – செம்மண்.

# செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் – அதில் உள்ள இருந்பு
ஆக்சைடு.

# ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது – தொழுநோய்

# DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் – டிப்தீரியா,
கக்குவான், இரண ஜன்னி

# BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் – காச நோய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here