Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்
# திட்ட அலகு என்பது – SI முறை
# அடி, பவுண்டு, விநாடி என்பது – FPS முறை
# நிலவு இல்லாத கோள் – வெள்ளி
# கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர்
நிலவு
# பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு – அண்டம்
# உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு
# புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்
# வேலையின் அலகு – ஜூல்
# 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
# கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு டன்
# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
# நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள்
சுமோரியர்கள்
# புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 3651/4
# தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மின்னணு தாரசு
# குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள்
கிரியோஜனிக்
# செல்லியல் – சைட்டாலஜி
# விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி
# காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்
# ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
# தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி
# சித்த மருத்துவம் எதிலிருந்து தோன்றியது – ஆயுர்வேத
மருத்துவத்திலிருந்து
# ரேபிஸ் என்பது – வெறிநாய் கடி
# மனிதனின் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை – 22
# கரைந்துள்ள உப்புகள் அதிகம் இருப்பது – கடல் நீர்
# எரியும் கழிவுகளை தொடர்ந்து எரிப்பதால் நடைபெறுவது – காற்று
மாசுறுதல்
# வெள்ளை செல்கள் குறையும் போது உண்டாகும் நோய்
– லியூக்கோசைட்டுகள்.
# மூளையின் எடை – 1.36 கிலோகிராம்
# உணவுப் பொருளைக் கடத்தும் திசு – புளோயம்
# எளிய திசுக்கள் – பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா
# நாவில் சுவையை அறிய உதவும் அமைப்புகள் – சுவை அரும்புகள்
# கரப்பான் பூச்சியின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிகிகப்பட்டுள்ளது
– 13 அறைகளாக
# இருட்டுப்பூச்சி என்பது – கரப்பான் பூச்சி
# கரப்பான்பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிக் கண்ணின்
பெயர் – ஓமாட்டிடியம்
# கரப்பான் பூச்சியின் மேல் உதடு எவ்வாறு அழைக்கப்படுகிறது – லேப்ரம்
# கரப்பான் பூச்சியின் சுவாசக் குழாயின் பெயர் – டிரிக்கியா