Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்
# முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ?
இராடோஸ்தானிஸ்
# இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா
# விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்
# ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்
# பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்
# சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்
# ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29 -ம் தேதி
# ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்
# இத்தாலியின் தலை நகர் எது ?
ரோம்
# இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்
# தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி
# கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா
# சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
வன்மீகம்
# உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
இந்தியா
# டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
வானம்பாடி
# பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விக்டோரியா மகாராணி
# திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர்
# இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
விசாகப்பட்டினம்
# ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா
# கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா
# பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து.
# முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
மெக்கா
# குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
விஸ்வநாதன் ஆனந்த்
# ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
மூன்று
# சர்வதேச உணவுப்பொருள் எது ?
முட்டைகோஸ்