Tamil General Knowledge Questions And Answers 118

0
754
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

#  கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
யூரி

#  வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
சிக்ஸ்

#  சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
எகிப்து நாட்டவர்கள்

#  முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
வில்கின்சன்

#  மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
1912-ல்

#  காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
ரோஸ்

#  தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
லேண்ட் டார்ம்

#  தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
சயாம்

#  கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
ராஜஸ்தான்

#  கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
1593

#  மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?
26 மைல்

#  ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
கி.பி.1560

#  காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
சிக்காகோ

#  ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
1920

#  தடுக்கப்பட்ட நகரம் எது ?
லரசா

#  நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
420 மொழிகள்

#  இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் யார் ?
நெப்போலியன்

#  உலகில் முதல் அணுசோதனை நடத்திய நாடு எது ?
அமெரிக்கா

#  குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ?
240 அடிகள்

#  உலகின் இரண்டாவது பெரிய நாடு எது ?
கனடா

#  உலக அமைதிக்கான நோபல் பரிசை நிர்ணயம் செய்வது ?
நார்வே பாராளுமன்றம்

#  நெருப்புக்கோழிகள் அதிகமாக உள்ள நாடு எது ?
ஆப்பிரிக்கா

#  ஈபில் கோபுரத்தின் உயரம் எவ்வளவு ?
984 அடிகள்

#  மிக உயரமான சாலைபாலம் எது ?
பெய்லி பாலம்

#  கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
1956-ல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here