Tamil General Knowledge Questions And Answers
# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி
பிளாஸ்மோடியம்
# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
# சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் – ரெய்ட்டர்
# நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும்
சிறுநீரின் அளவு – 1.5 – 2 லிட்டர்
# தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் – கார்டியாக்
# தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் – லென்டிசெல்
# இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது – காப்பு செல்கள்
# ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு
ஆக்ஸிஜன்
# உழவனின் நண்பன் – மண்புழு
# சிதைப்பவை – காளான்
# உயிர்க்காரணி – பாக்டீரியா
# கழிவு நீக்கி – கரப்பான் பூச்சி
# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு – கழுகு
# வாலிஸ்நேரியா என்பது – நீரில் மூழ்கியது
# முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்
–கிறிஸ்டோபர்
# மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக்
கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப் பிரதேசம்
# வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை
புல்வெளிப்பிரதேசங்கள்
# விலங்கு மிதவை உயிரி – ஆஸ்ட்ரோகோடுகள்
# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
சப்பாத்திக்கள்ளி
# மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும்
தாவரம் – கீழாநெல்லி
# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்
தந்தித் தாவரம்
# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
# பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது
அரைவைப்பை
# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக
மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
# தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு
வெலாமன்
# மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஆக்டோபஸ்
# மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது
தட்டைப்புழு