Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 057

0
137
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

# மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.

# மூலச்செல்கள் – ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.

# உடல்மூலச்செல் – மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.

# செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.

# வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது

# நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.

# பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி – நுண்ணோக்கி

# செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.

# மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.

# முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் – கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்

# செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்

# அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.

# செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் – இராபர்ட் பிரெளன்

# செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.

# பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்

# தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.

# பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.

# செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.

# சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.

# புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு – பாக்டீரியா

# யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.

# யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

# விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் – பிளாஸ்மா படலம்.

# செல்லுக்கு வடிவம் கொடுப்பவை – பிளாஸ்மா படலம்.

# பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் – புரோட்டோபிளாசம்.

# புரோட்டோபிளாசம் – சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here