கோவையில் மேலும் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

0
64
Share on Facebook
Tweet on Twitter

கோவை: பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 2 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பன்றிக்காய்ச்சலால் தண்டபாணி, மல்லிகா தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதியின் மகன் சந்தான கிருஷ்ணன், மகள் மரகதத்துக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Source: Dinakaran

  • TAGS
  • Angila Madha Rasipalan
SHARE
Facebook
Twitter
Previous articleENGLISH GK FOR GOVT EXAMS – 0051
Next articleMaasi Madha Rasipalan | மாசி மாத ராசி பலன்கள்! 13.2.2017 முதல் 13.3.2017 வரை

Leave a Reply