Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# வயிற்றுப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 5
# திருவெலும்பு (இடுப்புப் பகுதி) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 5
# வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 4
# விலா எலும்புகளும், மார்பெலும்புகளும், மற்றும் முதுகெலும்பும் இணைந்து மார்பு கூடாக உள்ளன.
# நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளைப் பாதுகாப்பது மார்புக்கூடும், மார்பெலும்புகளும்.
# மார்புக்கூட்டில் 12 இணை(24) விலா எலும்புகள் உள்ளன.
# முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்வெலும்புடன் இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும்.
# இறுதியில் உள்ள இரண்டு 11 மற்றும் 12-வது இணை விலா எலும்புகள் சிறியதாகவும் மார்பெலும்புடன் இணையாமல் இருக்கும்.
# இணையாக விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்..
# அச்சு சட்டக எலும்புகளின் எண்ணிக்கை – 80
# இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை – 126
# இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் உற்பத்தி செய்யப்படும் இடம் எலும்பு மஞ்சை.
# மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்
# மண்புழு நிமிடத்திற்கு 25 செமீ வேகத்தில் செல்லும்
# பறவைகளின் இறக்கைகள் அவைகளின் முன்னங்கால்களின் மாற்றி அமைக்கப்பட்ட நவீன அமைப்பாகும்.
# எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பிற்கு பெரியாஸ்டியம் என்று பெயர்.
# நம் உடலில் காணப்படும் எலும்புகளை வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
# எலும்புகளின் நான்கு வகைகள்(வடிவத்தின் அடிப்படையில்)
# நீளமான எலும்பு: எ.கா: தொடை எலும்புகள், கால் எலும்புகள், கால்விரல் எலும்புகள், கையெலும்பு, முன்கையெலும்பு, கைவிரல் எலும்புகள்.
# குட்டையான எலும்பு: எ.கா: மணிக்கட்டு, கணுக்கால் எலும்பு
# தட்டையான எலும்பு எ.கா: மண்டேயோட்டு எலும்புகள், தோள்பட்டையில் உள்ள காரை எலும்பு, தோள்பட்டையில் உள்ள மார்பெலும்பு
# ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள் எ.கா: முதுகெலும்பு தொடரில் கடைசியாக உள்ள வால் எலும்பு மற்றும் மண்டையோடு, முக எலும்புகள்.
# எலும்புகளுக்கு இடையிலும் குருத்தெலும்புகளுக்கு இடையிலும் பற்களுக்கு எலும்புகளுக்கு இடையிலும் இணைப்பை ஏற்படுத்துவது மூட்டு
# திரும்ப பெற இயலாத வளம் – கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
# சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
# யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
# டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
# ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் – ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
# இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
# வைட்டமின்கள் – ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
# நொதிகள் – ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
# கரிம அமிலங்கள் – வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
# மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
Be the first to comment on "Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 058"