Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 064

0
293
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.

# தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.

Click Image Below And Get Our App For Free

# தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.

# உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.

# ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
டேக்கோ மீட்டர்

# “இன்சுலின்’ கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
பான்டிங்

# மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
70%

# உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
அரிஸ்டாட்டில்

# காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
வேர்கள்.

# இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.

# தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
ராஜகோபலாச்சாரி.

# சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.

# ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

# உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

# உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

# விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

# உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

# பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

# ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

# கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

# நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

# மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

# உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

# திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

# உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

# உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

# அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

# உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply