Tamil General Knowledge Questions And Answers 125

0
112
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

# உலகின் மிகச்சிறிய மரம் எது ?
குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).

# நீயுட்ரான்கள் இருப்பதை சொன்னவர் யார் ?
சேட்விக்

# எதை உபயோகித்து வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும்?
தெர்மோகப்பிள்

# பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
1789

# டென்னிஸ் மைதானத்தின் நீளம் எவ்வளவு ?
சராசரியாக 26 மீட்டர் (78 அடி)

# சூயஸ் கால்வாய்க்கு போக்குவரத்து எந்த ஆண்டில் திறக்கப்பட்டது?
1869-ல்

# இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
லிரா

# செய்ற்கை மழை பெய்ய உதவும் அமிலம் எது ?
சில்வர் ஐயோடைட்

# இந்தியாவில் கரும்பு எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது?
உத்திரப்பிரதேசம்

# தீக்குச்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
1844

# எத்தனை வகை யோகாசனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது ?
72 வகைகள்

# சதுர மரங்கள் காணப்படும் நாடு எது ?
சீனா

# தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு ?
1,30,069 ச.கி.மீ

# நில நடுக்கத்தை பதிவு செய்து காட்டும் கருவியின் பெயர் என்ன ?
சீஸ்மோ கிராப்

# ஒரு காசுக்குக் கூட நோட்டு அச்சடித்து வெளியீடும் நாடு எது?
ஹாங்காங்

# டேபிள் டென்னிஸ் விளையாட்டின் வியாபாரப் பெயர் என்ன?
பிங் பாங்

# வெட்டுக்கிளிக்கு காதுகள் எங்குள்ளன ?
கால்களில்

# நண்டுகளுக்கு பற்கள் எங்கே அமைந்துள்ளன ?
வயிற்றில்

# ஆதாம் தொழில் என்பது என்ன ?
தோட்டக்கலை

# ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
15 ஆண்டுகளுக்கும் மேல்

# மனித உடலின் எத்தனை எலும்புகள் இருக்கின்றன ?
206

# இந்திய அரசியலமைப்பின்படி ஆங்கிலம் தேசிய மொழியா ?
இல்லை

# ஜெட் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?
பிராங் விட்டில்

# இந்திய உச்சநீதிமன்ற பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது என்ன ?
65 வயது

# ’ப்ரஷ்யா’ என்பது எந்த நாட்டினை குறிக்கும் ?
ஜெர்மனி

SHARE
Facebook
Twitter
Previous articleTamil General Knowledge Questions And Answers 124
Next articleஇந்த வார ராசிபலன் 21-07-2016 முதல் 27-07-2016 வரை | Weekly astrology forecast

NO COMMENTS

LEAVE A REPLY