முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்
First Ladies Achievers
01. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் – டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்
02. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
03. இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் – நிர்ஜா பனோட்
04. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – திருமதி பாத்திமா பீவி
05. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி – திருமதி பிரதீபா பாட்டில்
06. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி – அண்ணா சாண்டி
07. இந்தியாவின் முதல் பெண் பைலட் – துர்கா பேனர்ஜி
08. இந்தியாவை ஆண்ட முதல் பெண் – சுல்தானா ரஸியா பேகம்
09. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் – சகுந்தலா தேவி
10. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் – கல்பனாசாவ்லா
11. இந்தியாவில் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி – லீலா சேத் (ஹிமாச்சல்)
12. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் – மீரா குமார்
13. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுஜேதா கிருபாளினி
14. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் – அன்னி பெசன்ட் அம்மையார்
15. இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி – கிரண் பேடி
16. இந்தியாவின் முதல் பெண் தூதர் – சிபி முத்தம்மா
17. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் – சரோஜினி நாயுடு
18. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி
19. இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி – குமாரி எம்.பாத்திமா பீவி
20. இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் – இந்திரா காந்தி