Tamil GK For Government Exams – 0080

0
957
Share on Facebook
Tweet on Twitter

சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது

1975

வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார்

சேனாவரையர்

குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது

கபிலர்

நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது

183அடிகள்

இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது

பிங்கலநிகண்டு

அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்

அரு.ராமநாதன்

பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன

சருக்கம்

திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது

திருவாய்மொழி

நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது

சிலப்பதிகாரம்

சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது

நேமிநாதம்

புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்

ஐயனாரிதனார்

தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன

தண்டி

சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன

பிரபந்தங்கள்

பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது

13 உறுப்புகள்

உரையாசிரியர் எனப்படுபவர் யார்

இளம்பூரணர்.

ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்

ஒட்டக்கூத்தர்

நெடுநல்வாடை ஆசிரியர் யார்

நக்கீர்

ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது

சிறுபாணாற்றுப்படை

தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்

திருநாவுக்கரசர்

திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது

658 பாடல்களைக் கொண்டது

சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது

வேதநாயகம்பிள்ளை

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

என்று கூறியவர் யார்

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார்

சுரதா

கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு

நா.காமராசன்

பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்

மாதவய்யா

தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்

கே.எஸ். வேங்கடரமணி

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்

பொன்முடியார்

திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்

வைரமுத்து

திருப்புகழ் பாடியவர் யார்

அருணகிரிநாதர்

குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் யார்

செய்குதம்பிப் பாவலர்

இராபர்ட்-டி-நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார்

17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்

தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது

வீரமாமுனிவர்.

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleஜிஎஸ்டியில் மாற்றம் செய்யாவிட்டால் வியாபாரிகள் தொடர் போராட்டம் : விக்கிரமராஜா அறிவிப்பு
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0080

Leave a Reply