Tamil GK For Government Exams – 0085

0
1258
Share on Facebook
Tweet on Twitter

#   கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்

மறை மலையடிகள்

#   தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்

திரு.வி.கல்யாணசுந்தரனார்

#   மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்

சோம சுந்தர பாரதியார்

#   சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்

எஸ்.வையாபுரிப் பிள்ளை

#   அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்

வண்ணக் களஞ்சியப் புலவர்

#   சீகன்பால் எப்பொழுது தமிழகம் வந்தார்

1705

#   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது

முல்லைப் பாட்டு

#   பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது

களவழிநாற்பது

#   பாரத வெண்பா பாடியவர் யார்

பெருந்தேவனார்

#   ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்

ஒளவையார்

#   சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்

படிக் காசுப் புலவர்

#   புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்

உ.வே.சா.

#   இடைச்சங்கம் இருந்த இடம் எது

கபாடபுரம்

#   குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை

400

#   சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது

பதிற்றுப்பத்து

#   சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது

பதிற்றுப்பத்து

#   மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது

புறநானூறு

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleவேலை கேட்ட இடம் துருக்கி இறக்கிவிட்ட இடமோ துபாய்
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0085

Leave a Reply