
# உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
# தமிழில் பாரதம் பாடியவர் யார்
வில்லிபுத்தூரார்
# குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்
வ.செ. குழந்தைசாமி
# திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன
சடையன்
# இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்
ஈசானதேசிகர்
# சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது
தாழைநகர்
# ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்
–எனக் கூறிக் கொண்டவர் யார்
அந்தக் கவி வீரராகவ முதலியார்
# குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
இலக்கண விளக்கம்
# தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்
விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
# கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்
தாண்டவராயர்
# இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது
மருதூர்
# நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்
# புலவர்புராணம் பாடியவர் யார்
தண்டபாணி சுவாமிகள்
# என் சரிதம் எழுதியவர் யார்
உ.வே.சா