சீர்காழி அருகே போலி சி.பி.ஐ. அதிகாரி கைது

0
6
Share on Facebook
Tweet on Twitter

சீர்காழி: சீர்காழி அருகே சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ரமேஷ்பாபுவிடம் பணம் பறிக்க முயன்ற புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் பிடிபட்டார்.

Source: Dinakaran

Leave a Reply