108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

0
1181
Share on Facebook
Tweet on Twitter

சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

திருமூலர் – சிதம்பரம்.
போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.
கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.
கொங்கணர் – திருப்பதி, திருமலை
மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.
சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)
கோரக்கர் – பேரூர்.
பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
சிவவாக்கியர் – கும்பகோணம்.
உரோமரிசி – திருக்கயிலை
காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.
இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை
குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.
அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.
நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
இராமதேவ சித்தர் – அழகர் மலை
மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.
புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.
காசிபர் – ருத்ரகிரி
வரதர் – தென்மலை
கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.
தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.
விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.
கமல முனி – ஆரூர்
சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.
சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.
காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.
வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.
அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.
பட்டினத்தார் – திருவொற்றியூர்.
வள்ளலார் – வடலூர்.
சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்
ராகவேந்திரர் – மந்திராலயம்.
ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
குமரகுருபரர் – காசி.
நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.
ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.
ஷீரடி சாயிபாபா – ஷீரடி.
 சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.
பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.
யுக்தேஸ்வரர் – பூரி.
ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை
ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.
சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.
குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.
ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.
முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.
இராமதேவர் – நாகப்பட்டிணம்.
அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.
ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.
சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.
சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
கம்பர் – நாட்டரசன் கோட்டை.
நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.
அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.
சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.
வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.
மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.
கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.
போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.
வன்மீக நாதர் – எட்டிக்குடி.
தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.
வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.
குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)
மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.
பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்

 

TAMIL VIDEOS

MATHS VIDEOS

Online Test

DAILY CURRENT AFFAIRS

MONTHLY CURRENT AFFAIRS

EXAM STUDY MATERIALS

LATESTS GOVERNMENT JOBS

 
The post 108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் appeared first on MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET.
Source: storiesintamil.in

  • TAGS
  • Exam Tips
SHARE
Facebook
Twitter
Previous articleஇந்த வார ராசிபலன் 22-09-2016 முதல் 28-09-2016 வரை | Weekly astrology forecast
Next articleவிலங்குகளின் சிறப்பியல்புகள்
goa

Leave a Reply