Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர் – சங்க இலக்கியம்.

# 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்

# பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11

# ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது – சீவக சிந்தாமணி

# வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்

# உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்

# திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி – அறத்துப்பால்

# காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

# மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் – பாண்டியர்

# தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது – அகத்திணை, புறத்திணை.

# தொல்காப்பியம் – முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

# தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது – அகப்பொருள்.

# பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்

# நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.

# சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி

# சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்

# ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.

# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்

# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்

# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

# இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

# அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன

# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்

# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

# பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

# முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

# உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா

# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 021
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 019
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply