General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் – நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
# பால் தரும் கல்ப்பின் மசுக்களுக்கு உதாரணம் – ஜெரிசி, பிரெளன் சுவில்
# ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு – 135 டிகிரி
# அரை வட்டத்தில் அமையும் கோணம் – நேர்கோணம்
# சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – விரி கோணம்
# பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – குறுங்கோணம்
# ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம் – கனசதுரம்
# ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
# முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
# -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
# 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
# எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
# π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
# வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
# சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
# ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
# முக்கோணத்தின் வகைகள் – 6
# பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
# நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
# வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
# அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
# 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
# 1000 கி.கி என்பது – 1 டன்
# தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
# ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
# 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
# 4/7-ன் சமான பின்னம் – 16/28
# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
# 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
# மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
# ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
# நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
# S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
# கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
# ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.