Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு

# ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்

# கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்

# நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்

# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு

# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி

# இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா

# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு

# இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு

# வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்

# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்

# எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15

# மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்

# சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை

# மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்

# கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.

# பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா

# பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்

# இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்

# இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்

# இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி

# இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு

# தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி

# இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்

# இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா

# மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை

# ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் – தன் மகரந்தச் சேர்க்கை

# ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் – அயல் மகரந்தச் சேர்க்கை

# யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் – பூச்சிகளின் மூலம்

# காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – முருங்கை, பருத்தி, எருக்கு

# நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – தேங்காய்

# விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் – நாயுருவி

# விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்

# ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை வெடித்துப்பரவுதல் மூலம் பரவுகிறது.

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 028
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 026
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply