Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# பவள பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன – குழியுடலிகள் (சீலன்டிரேட்டா)

# அன்னலிடா தொகுதியில் காணப்படும் சிறப்புப் பண்பு – மூடிய இரத்த ஒட்ட மண்டலம்

# உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது – மண்புழு

# கணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது – கைட்டின்

# கணுக்காலிகளின் இரத்தம் ஏன் வெள்ளை நிறமாக உள்ளது – ஈமோகுளோபின் இல்லாததால்

# ஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி – மெல்லுடலிகள்

# விலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி – மெல்லுடலிகள்

# முட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன – குழல் கால்கள்

# பறக்கும் தன்மையற்ற பறவை – ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி

# பறக்கும் தன்மையற்ற பாலூட்டி – வெளவால்

# மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்

# ஆந்த்ரோபாலஜி என்பது – மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு

# தாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு – தாவர புற அமைப்பியல்

# செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்

# எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் – போர்ட்டர் (1945-ல்)

# எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் – போர்ட்டர் (1945-ல்)

# சில மனித செல்களும் அவற்றின் பணிகளும் தட்டு எபிதீலியம் – வடிவம் மற்றும் பாதுகாப்பு

# தசை செல்கள் – சுருங்கி விரிதல்

# கொழுப்பு செல்கள் – கொழுப்புகளைச் சேமிக்க

# நரம்பு செல்கள் – நரம்புத் தூண்டலைக் கடத்தல்

# எலும்பு செல்கள் – உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்

# கூம்பு மற்றும் குச்சி செல்கள் – பார்வை மற்றும் நிறத்தை உணர

# நத்தை கூடு செல்கள் – ஒலி அலைகள் உணர்வதற்கு

# சுரப்பி செல் – சுரத்தல்

# வேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)

# செல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு – உட்கரு

# இரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)

# நமது உடலின் காவல் படை – இரத்த வெள்ளை அணுக்கள்

# ஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 033
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 031
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply