Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# கழிவு நீக்கி – கரப்பான் பூச்சி
# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு – கழுகு
# வாலிஸ்நேரியா என்பது – நீரில் மூழ்கியது
# முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்
கிறிஸ்டோபர்
# மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப் பிரதேசம்
# வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை
புல்வெளிப்பிரதேசங்கள்
# விலங்கு மிதவை உயிரி – ஆஸ்ட்ரோகோடுகள்
# மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் – 16 முதல் 18 முறை
# ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – புல்
# மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு – தோல்
# வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர்
அஸாடிராக்டின்
# ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி – O இரத்தத் தொகுதி
# எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் –
ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
# முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது – கத்தரி
# பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
# முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – பாம்பு
# இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – கழுகு
# பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் – பாஸ்விடின், லிப்போ விட்டலின்
# மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்
எண்டோமெட்ரியம்
# கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
# கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு – பைலைடு
# கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு
நெஃப்ரான்
# தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை – மூன்று
# களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் – 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
# ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் – 133வது இடம்
# உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு
இந்தியா
# இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது – ஜூலை
# கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது – காடுகள்
# ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் – போரியல் காடுகள்
# புறாவின் விலங்கியல் பெயர் – கொலம்பியா லிவியா