Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
# ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
# பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேகமாற்றம்
# மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு
அதிவேகமாற்றம்
# ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
காந்தப்பிரிப்பு முறை
# துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு
# எரிமலை வெடிப்பு என்பது – கால ஒழுங்கற்ற மாற்றம்
# உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
# மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்
# ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
# இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு இடப்பெயர்ச்சி
# நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
# அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு – விசை/பரப்பு
# துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை ஆற்றல்
# இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
# அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
# டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
# வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
# கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி
# ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது
இரண்டாம் வகை நெம்புகோல்
# நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி
# பின்னுகொடி தாவரம் – அவரை
# ஏறு கொடி தாவரம் – மிளகு, வெற்றிலை
# பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள – சல்பர்
உள்ள சேர்மம்
# டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் – ஃபிளேவி வைரஸ்
# பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு – டெங்கு
# தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் – பாலிசோம்
# பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் – செய்கிறது.
# தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
# பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்
# இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
Very useful app
Thanks For your Suppourt Baburaj
093 gk group 2A metrial have mistake.thats the day time muskitos not spread the aids. Its spreads denkuu.
Thankyou Ms.Devi will change the answer