Tamil General Knowledge Questions And Answers 099

0
381
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# குழந்தைகள் பற்றிய படிப்பியல் – பீடியாடிரிக்ஸ்

# பாறை படிவ இயல் – பேலியண்ட்டாலஜி

# பறவையில் – ஆர்னித்தாலஜி

# பற்களைப் பற்றி படிப்பது – ஒடோன்ட்டாலஜி

# நரம்பியல் – நியூராலஜி

# மண்ணில்லா தாவர வளர்ப்பு – ஹைட்ரோஃபோனிக்ஸ்

# தோட்டக்கலை – ஹார்டிகல்சர்

# திசுவியல் – ஹிஸ்டாலஜி

# நாணயங்களைப் பற்றியது – நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

# பூஞ்சையியல் – மைக்காலஜி

# புறஅமைப்பு அறிவியல் – மார்ப்பாலஜி

# உலோகம் பிரித்தல் – மெட்டலார்ஜி

# சொல்லதிகாரவியல் – லெக்சிகோ கிராஃபி

# பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது – கைனகாலஜி

# முதியோர் பற்றிய படிப்பு – ஜெரன்டாலஜி

# மனித மரபியல் – ஜெனிடிக்ஸ்

# தடய அறிவியல் – ஃபாரன்சிக் சைன்ஸ்

# பூச்சியியல் – எண்டமாலஜி

# மண்பாண்டத் தொழில் – செராமிக்ஸ்

# விலங்குகளின் இடப்பெயர்ச்சி – பயானிக்ஸ்

# விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி – அஸ்ட்ரானமி

# வானவியல் – அஸ்ட்ராலஜி

# ஆதிமனித தோற்றம், வளர்ச்சி – ஆந்த்ரோபாலஜி

# சுற்றுப்புற சூழ்நிலையியல் – எக்காலஜி

# பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் – டெமோகிராபி

# ரேகையியல் – டேக்டைலோ கிராஃபி

# விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி – டாக்ஸிகாலஜி

# மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்

# எலக்ட்ரான் – J.J.தாம்சன்

# மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்

# ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி

# ஈர்ப்பு விதி – நியூட்டன்

# பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்

# கோள்களின் இயக்க விதி – கெப்ளர்

# சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்

# தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்

# நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்

# புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்

# சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்

 

Leave a Reply