Tamil General Knowledge Questions And Answers 116

0
623
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# காகமே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து

# எரிமலை இல்லாத கண்டம் எது ?
ஆஸ்திரேலியா

# கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
SPRUCE

# உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
கருவிழி

# தமிழ்நாட்டின் மரம் எது ?
பனைமரம்

# முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?
பெரு

# காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு எது ?
போலந்து

# தமிழ்நாட்டின் மலர் எது ?
செங்காந்தள் மலர்

# உலகின் அகலமான நதி எது ?
அமேசான்

# உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
டாக்டர். இராதாகிருஷ்ணன்

# திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
சென்னிமலை

# ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
ரோமர்

# தக்காளியின் பிறப்பிடம் ?
அயர்லாந்து

# மிகச்சிறிய கோள் எது ?
புளூட்டோ

# விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
தாய்லாந்து

# குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
மெர்குரி.

# கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை – வெப்பச் சலன மழை

# காற்றில் உள்ள நீராவியின் அளவே – ஈரப்பதம்

# வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று – லூ

# ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் – கரிசல் மண்

# நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் – வண்டல் மண்

# மணல் ஆறு என குறிப்பிடப்படுவது – கடற்கரை

# புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் – செம்மண்.

# செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் – அதில் உள்ள இருந்பு ஆக்சைடு.

# ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது – தொழுநோய்

# AIDS என்பதன் விரிவாக்கம் – ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME

# எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் – HUMAN IMMUNO DEFICIENCY VIRUS

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here