Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது – ஜீனாக் கண்ணாடி
# பாரமனியில் திரவமாகப் பயன்படுவது – பாதரசம்.
# கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது – மின்னூட்ட விசை
# ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் – சர்.ஐசக் நியுட்டன்
# இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது – ஆப்பு
# ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் – வேலை
# எந்திரங்களில் மிகவும் எளிமையானது – நெம்புகோல்
# நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி
# கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி.
# வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
# டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
# அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
# இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
# அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு – விசை/பரப்பு
# நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
# ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
# மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்.
# உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
# எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்
# துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு.
# ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை – காந்தப்பிரிப்பு முறை
# பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேக மாற்றம்
# ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
# மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
# நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
# கடல்நீர் ஆவியாதல் – வெப்ப கொள்வினை
# பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
# எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
# மின்தடையை அளக்க உதவும் முறை – ஓம்
# கலவைப் பொருள் என்பது – பால்
# ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
# இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
# ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு.
# திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
# அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் – சீசியம்
# பதங்கமாகும் பொருள் – கற்பூரம்
# இரும்பின் தாது – மாக்னடைட்
# காந்தத் தன்மையற்ற பொருள் – கண்ணாடி
# திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு – லிட்டர்
# கன அளவின் அலகு – மீ3
# அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை – இடமாறுதோற்றப்பிழை
# வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
# தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மி்ன்னணு தாரசு.
# புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 365 1/4
# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு