Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# மிதிவண்டியை கண்டுபிடித்தவர் – மாக் மில்லன்
# கண்ணாடியை கண்டுபிடித்தவர் – ஆக்ஸ்பர்க்
# படியேறும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் – ஓடிஸ்
# டெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர் – ஹான்லிப்பர்சி – 1608 – நெதர்லாந்து
# வீடியோ டேப்பை கண்டுபிடித்தவர் – சார்லஸ் கின்ஸ்பெர்க் – 1956
# நவீன தொலைபேசியை கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் – 1876
# முதன்முதலில் தொலைபேசியை கண்டுபிடித்தவர் – அன்ரோனியா மியூகுசி – 1849 – இத்தாலி
# டிரான்ஸிஸ்டரை கண்டுபிடித்தவர் – பார்டீன், ஷாக்லி, ப்டிறாட்டைன் – 1848
# சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுப்பிடித்தவர் – வான் டஸ்ஸல் – 1976
# மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தவர் – ஜி.டெய்ம்லர் – 1885 – ஜெர்மனி
# ஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் – வால்டர் ஹன்ட் – 1849
# மின்சார வாசிங்மெசினைக் கண்டுபிடித்தவர் – பிஷர்
# குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் – ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர் – 1850
# மைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் – 1876
# நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் – டேவிட் பிரஷ்நெல் – 1776
# இசைத்தட்டை கண்டுபிடித்தவர் – பீட்டர் கோல்ட்மார்க் – 1948
# ஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் – ஹோரேஸ்ஷாட் – 1900 – பிரிட்டன்
# டைனமோவை கண்டுபிடித்தவர் – ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 – பிரான்ஸ்
# காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் – அமெரிக்கா
# இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் – கொல்கத்தா
# பாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது – ராஜாஜி
# காஞ்சி யாருடைய தலைநகரம் – பல்லவர்கள்
# சூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் – சனிக்கிரகம்
# உலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் – வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு
# டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு – தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு
# சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் – சீனா, இந்தியா, தைவான்
# பூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது – கடல்பகுதி – 74.34 சதவீதம், தரைப்பகுதி – 25.63 சதவீதம்.