
# இந்தியாவின் பழைய தலைநகரம் எது ?
கொல்கத்தா
# இந்தியாவின் பூங்காநகரம் என்று அழைக்கப்படுவது எது ?
பெங்களூர்
# தீப நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது ?
மைசூர்
# உலகில் பிரமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து
# நார்வே நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
ஸ்டோர்ட்டிங்
# ஜப்பான் நாட்டு தேசிய உடைக்கு என்ன பெயர் ?
கிமோனோ
# விழித்தெழ வைக்கும் ராகம் எது ?
பூபாளம்
# எந்த நாடு ஒரு ராகத்தின் பெயரைக் கொண்டுள்ளது ?
கனடா
# பொற்கோவில் நகரம் என்று அழைக்கப்படுபது எது ?
அமிர்தசரஸ்
# காற்றின் வெப்பநிலை என்ன ?
658.8K
# உலகிலேயே பெரிய நகரம் எது ?
இலண்டன்
# இலண்டனில் ’ பெரும் தீ ‘ எப்போது மூண்டது ?
கி.பி.1666 ஆம் ஆண்டில்
# உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது ?
டோக்கியோ
# தொட்டப்பெட்டாவின் உயரம் என்ன ?
8640 அடி
# கிரேக்கர்களின் அறிவுக்கடவுள் யார் ?
எத்தீன்
# அரசாங்கமே வட்டிக்கடை வைத்து நடத்தும் நாடு எது ?
மலேசியா
# திரைப்படங்களுக்கு எந்த தணிக்கையும் இல்லாத நாடு எது ?
பிரான்ஸ்
# சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது ?
1936
# ஆங்கிலேயரின் தேசியப்பறவை என்ன ?
அன்னம்
# உலகில் மிகப்பெரிய அனை எது ?
பாகிஸ்தான் சுக்கூர் அனை
# நாய்கடி நோயினை எவ்வாறு அழைக்கின்றனர் ?
ரேபீஸ்
# யானையைப் பிடிக்கும் முறைக்கு என்ன பெயர் ?
கெத்தா
# அதிக தூரம் தாண்டும் மிருகம் எது ?
கங்காரு – 13 மீட்டர்
# இரும்பு துருப்பிடிப்பதன் முக்கிய காரணம் எது ?
ஆக்ஸிசன்
# மிகப்பெரிய நில மிருகம் எது ?
ஆப்பிரிக்க யானை