Tamil GK For Government Exams – 0086

0
1743
Share on Facebook
Tweet on Twitter

#   உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்

சாலை இளந்திரையன்

#   மண்குடிசை யார் எழுதிய நாவல்

மு.வரதராசன்

#   கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று

பாடியவர் யார்

பாரதிதாசன்

#   மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்

சோ

#   தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு

சுரதா

#   திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை

பாரதியார்

#   ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது

சுந்தர ராமசாமி

#   உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்

ச.அகஸ்தியலிங்கம்

#   பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்

நா.சுப்பிரமணியன்

#   தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று அழைக்கப் படுபவர் யார்

அநுத்தமா

#   திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் யார்

ஜெக வீரபாண்டியர்

#   செல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்

ரா.பி. சேதுப்பிள்ளை

#   திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர் யார்

சி.வை.தாமோதரம்பிள்ளை

#   செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்ட்து

 

1903

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleசேலம் அருகே குடிபோதையில் ரகளை சென்னை போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி அடி, உதை
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0086

Leave a Reply