221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் – மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் – 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் – 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் – முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் – முத்தையா