General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
# கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
# தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
# கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
# ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
# ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
# ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
# திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
# பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
# கருடாம்சம் – பெரியாழ்வார்
# சுதர்சனம் – திருமழிசை
# களங்கம் – திருமங்கையாழ்வார்
# காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
# நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
# அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
# காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
# அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்
# சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
# பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு
# குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்
# பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
# திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
# சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
# அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
# செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
# சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
# காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை
# ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது
# இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது
# புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்
# அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து – முப்பால்
# முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
# மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் – கைந்நிலை
# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
# இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை, உட்பிணைப்பு நிலை
# தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி