General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0
# அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)
# புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்
# சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்
# நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்
# எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)
# ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த
கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)
# மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
# ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
# இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
# சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
# சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
# கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
# “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
# இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
# இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
# பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்
# இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்
# இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து
# எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
# கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
# கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
# வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்
# “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
# தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
# ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
# “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
# திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
# திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
# திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
# “ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
# வசை என்ற சொல்லின் பொருள் – பழி